நாட்டுப்புறவியல் – ஓர் அறிமுகம்
பதிப்பாசிரியர்: முனைவர் சு. சக்திவேல்
வெளியீட்டு எண்: 180, 1996, ISBN:81-7090-228-2
டெம்மி1/8, பக்கம் 240 உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
நாட்டுப்புறவியலின் பல்வேறு கூறுகளை எளிய நடையில் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் இந்நூல் அமைந்துள்ளது.
நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், புதிர்கள், விடுகதைகள், கலைகள், நம்பிக்கைகள், தெய்வங்கள், தமிழக நாட்டுப்புறவியலின் வாழ்வும் வரலாறும் போன்ற தலைப்புகளில் பல செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புறவியலைப் பற்றி அறிய விழைவோருக்கும் பிற துறையினர்க்கும் இக்கட்டுரைத் தொகுப்பு நூல் நல்ல வழிக்காட்டியாகும்.