அருங்காட்சியக இயல்
நூலாசிரியர்: திரு. என். ஹரிநாராயணா, திரு. கு.தேவராஜ்
வெளியீட்டு எண்: 285, 2005, ISBN:81-7090-346-7
டெம்மி1/8, பக்கம் 118, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
அருங்காட்சியகம் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவும், அருங்காட்சியகத்திலுள்ள காட்சிப் பொருள்களின் வாயிலாக மக்கள் எவ்வாறு பயன் பெற முடியும் என்பதை விளக்கமாக அறிந்து கொள்ளவும் இந்நூல் பெரும் துணையாகும்.
அருங்காட்சியகங்களின் வரலாறு, அருங்காட்சியகத்தின் செயல்பாடுகள், அருங்காட்சியக வகைகள், பொருள் சேகரிப்பு, பதிவுசெய்தல், பாதுகாத்தல், அருங்காட்சியகக் கட்டிடக்கலை, காட்சிப்படுத்தல், கல்விப்பணிகள், வெளியீடுகள், உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகங்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு அரிய தகவல்களை இந்நூல் வழங்குகிறது. தமிழில் அருங்காட்சியகம் பற்றி வெளிவந்துள்ள அரிய நூலாகத் திகழ்கின்றது.