நுண்ணலகுகளும் இராகங்களும்

(தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்)
நூலாசிரியர்:து.ஆ.தனபாண்டியன்
வெளியீட்டு எண்:87, 1988, ISBN:81-7090-104-9
டெம்மி 1/8, பக்கம் 378, உரூ50.00, முதற்பதிப்பு
சாதா அட்டை

இராகங்களில் வரும் நுண்ணலகுகளின் விவரங்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

முத்தமிழின் தொன்மையும் சிறப்பு பற்றி முதலில் விளக்கப்பட்டுள்ளது. சுரங்களும், சுரநிலைகளும், அலகுகளும் (சுருதிகள்) கூறப்படுகின்றன. வடமொழி மற்றும் தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ள அலகுமுறைகள், கிரேக்க இசையின் அலகுமுறை, 24 அலகுகள் பற்றிக்கூறும் பிற நூல்கள், 48,96 போன்ற நுண்ணலகுகள், பண்ணுப்பெயர்த்தல், ஏழுபெரும்பாலைப் பண்களும் தற்கால இராகங்களும், ஐந்திசைப்பண்கள், பத்திமைப் பாடல்கள், நுண்ணலகுகளும் இராகங்களும், நுண்ணலகுகளின் ஒலித்துடிப்புகள் போன்ற தலைப்புகளில் ஆசிரியர் மிக நுணுக்கமான இசையியல் பற்றிய செய்திகளை விவரித்துள்ளார்.

News & Events