பழைய தமிழ் மாற்றம் ஒரு வரலாற்று ஆய்வு
Dr. M. Suseela
வெளியீட்டு எண்: 223, 2001, ISBN:81-7090-283-5
டெம்மி1/8, பக்கம் 338, உரூ. 170.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் காணப்படும் தொடரியல் அமைப்புகள், தனித்தனியாக விளக்கப்பட்டு, காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், நிலைபேற்றுத் தன்மை ஆகியவற்றை ஆராயும் ஆங்கில நூல். வாக்கிய வகைகள், பெயரெச்சத்தொடர்கள், வினையெச்சத்தொடர்புகள், ஒப்புமைத் தொடர்கள், பெயரெச்சம், எதிர்மறை, உயர்ச்சி, துணை வினைகள் போன்றவை விளக்கப்படுகின்றன.
இறுதியில் பழந்தமிழில் காணப்படும் தொடரியல் மாற்றங்கள் அனைத்தும் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.