கேரளத் தமிழர்களும் அவர்களின் சிக்கல்களும்
நூலாசிரியர்: உ. சுப்பிரமணியன்
வெளியீட்டு எண்:93, 1988, ISBN:81-7090-112-X
டெம்மி 1/8, பக்கம் 160, உரூ.55.00, முதற்பதிப்பு
முழு காலிகோ
இந்நூல், கேரளத்தமிழர் தம் வாழ்வைப் பற்றியது. மலையாளிகளிடையே தமிழர்களின் புதிய வாழ்க்கை முறை, மாறுபடுகின்ற உடன்பாடு, கேரளப் பண்பாட்டின் தன்வயமாதல், சமூக ஊடாட்டம் எனப் பல முனைகளில் ஆராய்ந்துள்ளார். தமிழருக்குள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்பாட்டு மாற்றம், சிறுபான்மையர் கல்வி, கேரளத்தமிழர் சமுதாயம் என இவ்வாறுள்ள தலைப்பில் பல செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர்.