இந்தியப்பெருங்கடல் ஆய்வு மையம்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
கணியன் பூங்குன்றனார்
தமிழ்ப்பல்கலைக்கழக இந்தியப் பெருங்கடல் ஆய்வுமையம் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் நோக்கம் இந்தியப் பெருங்கடற் பகுதியின் வரலாறு, தொல்லியல், பண்பாடு குறித்து ஆராய்வதாகும். உலகின் பல பகுதிகளிலும் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நிறுவங்க்கள், ஆய்வாளர்களுக்கிடையேயான ஒருதளமாக இவ்வமைப்பு இயங்கும். இது பணிப்பட்டறை, பயிற்சிவகுப்புகள், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வெளியீடுகளைக் கொண்டு வரும்.
நோக்கம்
- * இந்தியப் பெருங்கடல் பகுதியின் வரலாறு, தொல்லியல் மற்றும் பண்பாட்டை ஆய்வு செய்தல்
- * பொதுமக்களுக் கிடையேயான புரிதலை மரபு வழிக்கல்வி வழியாக வளர்த்தல்
செயல்முறை
- * அயலகக்கல்வி ஆய்வு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி வலையமைப்பை உருவாக்கி ஆய்வில் ஈடுபடுதல்
- * சிறப்புச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்தல்
- * நூல்கள் வெளியிடுதல்
- * கருத்தரங்குகள், பணிப்பட்டறைகள், சிறப்புப்பயிற்சிவகுப்புகள்நடத்துதல்
- * மேல் முனைவர் பட்ட ஆய்வாளர்களை இணைத்தல்
- * வருகை தருபேராசிரியர்கள், இணைப்புப்பேராசிரியர்கள் (Adjunct Professors) இணைந்தஆய்வாளர்களை (Adjunct Researchers) அனுமதித்து ஆய்வை ஊக்குவித்தல்
- * தனி ஆய்வு இருக்கைகள் அமைத்தல்
இந்தியப் பெருங்கடல் ஆய்வு மையம்- ஆலோசனைக்குழு
துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம் |
தலைவர் |
முனைவர்வீ. செல்வகுமார் இணைப் போராசிரியர் & தலைவர் கடல்சார்வரலாறு & கடல்சார் தொல்லியல் துறை தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
ஒருங்கிணைப்பாளர் |
முனைவர் எ.சுப்பராயலு மேனாள் பேராசிரியர் கல்வெட்டியல் & தொல்லியல்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
உறுப்பினர் |
முனைவர்கா.இராசன் மேனாள் பேராசிரியர் வரலாற்றுத்துறை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி |
உறுப்பினர் |
முனைவர்.து. தயாளன் மேனாள் இயக்குநர் இந்திய அரசுதொல்லியல் துறை புதுதில்லி |
உறுப்பினர் |
பேராசிரியர் அலோக் திரிபாதி இணைப் பொது இயக்குநர் இந்திய அரசு தொல்லியல் துறை புதுதில்லி |
உறுப்பினர் |
முனைவர் சீலா திரிபாதி முதன்மை தொழில் நுட்ப அலுவலர் தேசியக் கடலாய்வு நிறுவனம் |
உறுப்பினர் |
முனைவர் சுனில் குப்தா இயக்குநர் (பொ) அலகாபாத் அருங்காட்கியகம் அலகாபாத் |
உறுப்பினர் |
முனைவர் மார்க் ஹௌசெர் பேராசிரியர் வடமேற்குப் பல்கலைக்கழகம் அமேரிக்க ஐக்கிய நாடுகள் |
உறுப்பினர் |
முனைவர் மனபு கொய்சோ பேராசிரியர் கொப்யமட்டே பல்கலைக்கழகம் ஜப்பான் |
உறுப்பினர் |
முனைவர் கௌசிக் கங்கோபாத்யாய் உதவிப் பேராசிரியர் தொல்லியல் துறை கல்கத்தா பல்கலைக்கழகம் கொல்கத்தா |
உறுப்பினர் |
முனைவர் சீசர் பீட்டா நீரகத் தொல்லியலாளர் கென்யா |
உறுப்பினர் |
முனைவர் பெடரிகோ ரொமானிஸ் பேராசிரியர் ரோமானியப் பல்கலைக்கழகம், இத்தாலி |
உறுப்பினர் |
முனைவர் பிஜேசெரியான் இயக்குனர் பாமா பட்டணம், கேரளா |
உறுப்பினர் |