மொழியியல்துறை
நோக்கம்
- தமிழில் மொழியியல் பாட நூல்கள் எழுதுதல்.
- மொழியியல் களஞ்சியம் தயாரித்தல்.
- இன்றைய இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மொழியின் இலக்கண அமைப்பை ஆய்வு செய்தல்.
- வரலாற்று நோக்கில் தமிழ் இலக்கண அமைப்பை ஆய்வு செய்தல்.
- இன்றைய இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மரபிலக்கணங்களை ஆய்வு செய்தல்.
- தமிழ் வட்டாரக் கிளைமொழிகளையும், சமூகக் கிளை மொழிகளையும் இருமொழிச்சூழலையும், பன்மொழிச்சூழலையும், மொழி இழப்பையும் தக்கவைப்பையும் ஆய்வு செய்தல்.
- தமிழ் மொழியையும் பிற மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தல்.
- பேச்சுக் குறைபாடுகள், குழந்தைகள் மொழிப்பேறு, மூளையும் மொழியும்,
ஒலியியல் ஆய்வுகள்.
ஆசிரியர்கள்
முனைவர் ப.மங்கையற்கரசி
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்