அருங்காட்சியகம்
தமிழகம்உலகப்பண்பாட்டின்தொட்டில்என்பர்வரலாற்றுஅறிஞர். இராண்டாயிரம்ஆண்டுகளாகஇடையறாதநாகரீகதொன்மையைபெற்றபெருமைதமிழ்மக்களைச்சாரும். தமிழரின்நாகரீகம், பண்பாட்டைப்போன்றுஅவர்தம்மொழியும்உலகின்தொன்மையானமொழிகளில்ஒன்றாகத்திகழ்கிறது. இத்தகையபழமையானபண்பாட்டையும், பெருமைபெற்றபாரம்பரியத்தையும்வெளியுலகிற்குகாட்டும்வண்ணம்இதுகாறும்தனித்தொருஅருங்காட்சியகம்அமைக்கப்படவில்லை. இத்தகையவரலாற்றுச்சிறப்புமிக்கபண்பாட்டினைஉலகமக்கள்கண்டுபயன்பெற 1982ஆம்ஆண்டுமேதிங்களில்தமிழ்ப்பல்கலைக்கழத்தின்அரண்மணைவளாகத்தில்இவ்வருங்காட்சியகம்தொடங்கப்பட்டது. தஞ்சாவூர்நகரின்மையப்பகுதியில்சுமார் 400 ஆண்டுகள்பழமையானஅரண்மனைவளாகத்தில்தழிப்பல்கலைக்கழகஅருங்காட்சியகம்செயல்பட்டுவருகின்றது.
நோக்கம்
தமிழகத்தின்அனைத்துமாவட்டங்களிலும்உள்ளதமிழரின்தொன்மையானபொருட்கள், கலை, பண்பாடுதொடர்பானபொருள்களைச்சேகரித்தல், ஆய்வுசெய்தல், தமிழ்ப்பண்பாட்டின்சிறப்பைபொருமக்களுக்குஉணர்த்தும்வண்ணம்சேகரித்தபொருள்களைக்காட்சிப்படுத்திக்கல்விப்பணிஆற்றுதல்.
தமிழ்ப்பல்கலைக்கழகப்புதியவளாகத்தில்அருங்காட்சியகத்திற்குஒருபுதியகட்டடம்கட்டுவதற்குமுயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அருங்காட்சியகத்தின் தொல்பொருள்களை பார்க்க இங்கே சொடுக்கவும்
சேகரிப்பு
அருங்காட்சியகங்கள்பழம்பொருட்களின்இருப்பறைஎன்றநிலைமாறிதற்போதுஅருங்காட்சியகங்கள்அனைத்துதுறைகளையும்தன்னகத்தேகொண்ட, மக்களுக்குகல்விப்பணியாற்றுவதைபிரதானகுறிக்கோளாகக்கொண்டநிறுவனமாகவளர்ச்சிப்பெற்றுசெயல்பட்டுவருகின்றன. களப்பணி, அன்பளிப்பு, விலைக்குவாங்குதல்மூலமாகஇதுவரைஏறக்குறைய 3500 பொருட்கள்தமிழ்ப்பல்கலைக்கழகஅருங்காட்சியகத்திற்குசேகரிக்கப்பட்டுள்ளன. கற்காலம்முதல்தற்காலம்வராயிலானஅதாவதுபழங்கற்காலம், நுண்கற்காலம், புதியக்கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுத்தொடக்ககாலம், முற்காலசோழ, பாண்டியர்கள், பல்லவர், பிற்காலசேரர், இடைக்காலசோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர்கள், மராட்டியர்மற்றும்ஆங்கிலேயர்காலத்தைச்சார்ந்தபொருட்கள்காணப்படுகின்றன. மேற்குறிப்பிட்டபொருட்கள்கீழ்காணும்தலைப்புகளில்கூடங்களாகஅமைக்கப்பட்டுகாட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், சிற்பங்கள், ஆயுதங்கள், நாட்டுபுறக்கலைகள், வீட்டுப்பொருட்கள், இசைக்கருவிகள், சமகாலக்கலை, வேளாண்கருவிகள்போன்றவைகளாகும்.
நம்நாட்டில்மிகப்பெரியஅருங்காட்சியகங்கள்தவிரமற்றஎந்தஅருங்காட்சியகத்திலும்இல்லாதசிந்துசமவெளிநாகரிகப்பொருட்களின்மாதிரிகள். பழையகற்காலம், நுண்கற்காலம், புதியகற்காலகோடாரிகள், கொடுமணல், அரிக்கமேடுபோன்றபெருங்கற்காலதொல்லியல்இடங்களிலிருந்துசேகரிக்கப்பட்டபண்பாட்டுப்பொருட்கள்ஆகியவைதொல்லியல்கூடத்தில்காட்டிப்படுத்தப்படுள்ளன.
அனைத்தஅருங்காட்சியகங்களிலும்தொல்பொருட்களின்கூடுதல்எண்ணிக்கையில்இனம்வாரியாகப்பகுப்பில்நாணயங்கள்முதலிடம்பெறும். இவ்வருங்காட்சியகம்அதற்குவிதிவிலக்கன்று. தமிழகத்தைஆட்சிசெய்தபல்வேறுகாலகட்டத்தைச்சார்ந்தமன்னர்களால்வெளியிடப்பட்டநாணயங்கள்அதாவதுகொங்குச்சேரர்நாணயங்கள், சோழர், பாண்டியர், நாயக்கர், அம்மன்காசுகள், சுல்தான், டச்சுநாணயங்கள், ஆங்கிலேயர்நாணயங்கள், இந்தியநாணயங்கள்போன்றவைகள்காட்சிப்படுத்தபட்டுள்ளன
சிற்பக்கூடத்தில்கற்சிற்சிற்பங்கள்செப்புத்திருமேனிகள்மற்றும்மரச்சிற்பங்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சிற்பங்களில்பல்லவர்காலம்முதல்கி.பி.20ஆம்நூற்றாண்டுவரையுள்ளகாலத்தைச்சார்ந்தசிற்பங்கள்அடங்கும். இங்குகாட்சிப்படுத்தப்பட்டுள்ளகற்சிற்பங்களில்சோழர்காலத்தைச்சார்ந்தவையேமிகுதியானது.
பழங்காலத்தில்பயன்படுத்தப்பட்டஆயுதங்கள்அதாவதுமராட்டியர், ஆங்கிலேயர்காலத்துபோர்ஆயுதங்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்புறக்கலைக்கூடத்தில்பொய்க்கால்குதிரையாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், கரகம்ஆகியப்பொருட்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டுப்பொருட்கள்கூடத்தில்பலவிதமானபாத்திரங்கள், விளையாட்டுப்பொருட்கள், பூசைபொருட்கள், விளக்குகள், பலவகையானபாக்குவெட்டிகள், கைத்தடிஆயுதங்கள், அளவைமுறைக்குபயன்படுத்தப்பட்டமரக்கால், படிபோன்றபலபொருட்கள்இக்கூடத்தில்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இசைகேட்போரைமகிழ்வித்துஇசைவிக்கும்தன்மையுடையது. இத்தன்மையுடையஇசைக்கருவிகள்இங்கேகாட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கல்லாலானநாதஸ்வரம், முகவீணை, யாழ், சித்தார், தாரை, தாளவாத்தியங்கள்உள்ளிட்டநுற்றுக்கும்மேற்பட்டவகையில்இசைக்கருவிகள்இங்குகாட்சிக்குள்ளன.
தென்னிந்தியாவில்சிறப்புபெற்றகலைஞர்களால்உருவாக்கப்பட்டசமகாலகலைப்பொருட்கள்காட்சிக்கூடத்தில்காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன.
வேளாண்கருவிகள்கூடத்தில்வேளாண்மைதொடர்பானகருவிகளோடுதச்சுத்தொழில், நகைத்தொழில்தொடர்பானபொருட்களும்காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன. உழவுத்தொழிலில்பயன்படுத்தப்படும்கலப்பைகளில்பலவகைகள்சேகரிக்கப்பட்டுஇங்குவைக்கப்பட்டுள்ளன.
கல்விநிலைப் பணியாளர்கள்
முனைவர் ஆ.ராஜா,
இயக்குநர் (பொ)