ஊடகங்கள்

"தமிழ்ப் பல்கலைக்கழக நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது" என்று 24.4.2019 அன்று பதிப்புத்துறை நூல்கள் விற்பனை விழாவினை தொடங்கி வைத்து மாண்பமை துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.
“தமிழ்ப் பல்கலைக்கழக நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது” என்று 24.4.2019 அன்று பதிப்புத்துறை நூல்கள் விற்பனை விழாவினை தொடங்கி வைத்து மாண்பமை துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.
சிறுதானியங்கள் குறித்த புரிதல் அதிகரிப்பு - தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறை  08.04.2019 அன்று நடத்திய கருத்தரங்கில் தகவல்
சிறுதானியங்கள் குறித்த புரிதல் அதிகரிப்பு – தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறை 08.04.2019 அன்று நடத்திய கருத்தரங்கில் தகவல்
மியான்மரில் தமிழ்ப் பள்ளிகளை ஏற்படுத்த முயற்சி"  என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறை சார்பில் 05.04.2019 அன்று நடத்திய கருத்தரங்கில் பேசினார்.
மியான்மரில் தமிழ்ப் பள்ளிகளை ஏற்படுத்த முயற்சி” என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறை சார்பில் 05.04.2019 அன்று நடத்திய கருத்தரங்கில் பேசினார்.
"ஒற்றுமை உணர்வு இருந்தால் நமக்கு பாதுகாப்பு" என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் சமூக அறிவியல் துறை  சார்பில் 27.03.2019 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் கூறினார்.
“ஒற்றுமை உணர்வு இருந்தால் நமக்கு பாதுகாப்பு” என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் சமூக அறிவியல் துறை சார்பில் 27.03.2019 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் கூறினார்.
"தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகப் பட்டய¸ சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை தொடங்க முயற்சி எடுக்கப்படும்" என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் நாடகத்துறை மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சை இணைந்து 24.03.2019 அன்று நடைபெற்ற நாடகக் கருத்தரங்கில் கூறினார்.
“தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகப் பட்டய¸ சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை தொடங்க முயற்சி எடுக்கப்படும்” என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் நாடகத்துறை மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சை இணைந்து 24.03.2019 அன்று நடைபெற்ற நாடகக் கருத்தரங்கில் கூறினார்.
“திறந்த நிலைக் கற்றல் மையத்தைச் செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும்” என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 22.3.2019 அன்று நடைபெற்ற பணிப்பட்டறையினைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
“திறந்த நிலைக் கற்றல் மையத்தைச் செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும்” என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 22.3.2019 அன்று நடைபெற்ற பணிப்பட்டறையினைத் தொடங்கிவைத்துப் பேசினார்.

தமிழ் பண்பாட்டின் முக்கிய அடையாளம் திருவள்ளுவர் என்று 2-1-2019 தேதியன்று தமிழ்ப் பல்கலைக்கழக நிகழ்வில் துணைவேந்தர் தினத்தந்தி நாளிதழில் பேட்டி

செய்திகளும் நிகழ்வுகளும்