Video Gallery
-
தமிழ்ப் பல்கலைக்கழகமும், உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து நடத்தும் திங்கள்தோறும் திருக்குறள் தொடர் வகுப்பில் 07.01.2019 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆற்றிய உரை
-
தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறை சார்பில் 10.01.2019 அன்று நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில், நமது மாண்பமை துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை
-
தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் துறை சார்பாக 12.02.2019 அன்று இந்திய ஜப்பான் பன்னாட்டு கருத்தரங்கம் ராக்ஸ் ஹோட்டலில் (Rocks Hotel) நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாண்பமை துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.
-
தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை சார்பில் 20.02.2019 அன்று தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாண்பமை துணைவேந்தரவர்கள் ஆற்றிய உரை.
-
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 21.02.2019 அன்று நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் நமது மாண்பமை துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.
-
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 28.02.2019 அன்று சிற்பக்கலை பயிற்சித் திட்டம் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் யோகா மையம் தொடக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாண்புமிகு துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.
-
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 28.02.2019 அன்று சிற்பக்கலை பயிற்சித் திட்டம் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் யோகா மையம் தொடக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாண்புமிகு இணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.
-
தமிழ்ப் பல்கலைக்கழக மெய்யியல் துறை சார்பாக 21.06.2019 அன்று உலக யோகா நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நமது மாண்பமை துணைவேந்தர் அவர்களும், பதிவாளர் அவர்களும், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பதிவுகள்.
-
தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சாகித்திய அகாதெமி இணைந்து நடத்தும் தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் 08.08.2019 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாண்பமை துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.
-
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 15.08.2019 அன்று நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் மாண்பமை துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் அவர்கள் ஆற்றிய உரை மற்றும் நிகழ்வுத் தொகுப்பு.
-
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழாவின் ஒளிப்பதிவுகள்
-
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “உலக தாய்மொழி நாள் விழா(21.02.2020) கொண்டாடுதல் – ஒளிப்பதிவு”