நூல்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம் உயராய்வு நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழர் வாழ்வியல் சார்ந்த ஆய்வுகளை நூலாக எழுதிப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடுகிறார்கள் . இந்த நூல்களை அச்சிட்டு உலக மக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன் பதிப்புத்துறை செயல்படுகிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்