திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களில் இசை

நூலாசிரியர்: முனைவர். இ. அங்கயற்கண்ணி
வெளியீட்டு எண்: 233, 2001, ISBN:81-7090-293-2
டெம்மி1/8, பக்கம் 240, உரூ. 140.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

திருநாவுக்கரசரின் திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் முதலான பதிகங்களின் பாடற்கருத்துக்கள் – அதனொடு பொருந்திய பண்ணிசை, அரிய இசைக் குறிப்புகள் போன்ற செய்திகள் இந்நூலில் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

பாடல்களுக்குரிய இசைமுறை சுரதாளக் குறியீடுகளோடு கொடுக்கப்பட்டுள்ளன. இவை இசை பயிலும் மாணவர்கட்கும், இசை ஆய்வில் ஈடுபடுவோர்க்கும், இசைக் கலைஞர்களுக்கும் பயன் தரத் தக்க நல்ல நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்