பரத இசையும் தஞ்சை நால்வரும்

நூலாசிரியர் திரு. கே.பி. கிட்டப்பா
வெளியீட்டு எண்:153, 1994, ISBN:81-7090-199-5
டெம்மி1/8, பக்கம் 48, உரூ.8.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

ஆடல் நால்வர் என்று கலையுலகம் கைதொழுதேத்தும் சிறப்புடையவர்களாகிய சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியவர்கள் வரலாற்றை இந்நூலில் காணலாம். இந்த நால்வரின் பரத இசைப் பணிகள் வெகுவாக விளக்கப்பட்டுள்ளன. கவுத்துவங்கள், குறவஞ்சி, இசை, நாட்டிய உருப்படிகள், தான வர்ண அமைப்பு, சுரசதி, இராகமாலிகை, பதம், ஜாவளி, தில்லானா, கீர்த்தனம் போன்ற பலவும் விளக்கப்பட்டுள்ளன. ஆடல் நால்வர் மரபின் எட்டாம் தலைமுறையைச் சார்ந்த ஆடல் ஆசிரியர் திரு. கிட்டப்பா அவர்கள் இதனை எழுதி வழங்கியுள்ளார்கள்.

செய்திகளும் நிகழ்வுகளும்