தொல்காப்பியம் பொருளியல் இளம்பூரணர் உரை

(செய்யுளியல் நீங்கலாக)
பதிப்பாசிரியர்: அடிகளாசிரியர்
வெளியீட்டு எண்: 331, 2008, ISBN:81-7090-392-0
டெம்மி1/8, பக்கம் 868, உரூ. 230.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

ஏட்டுச் சுவடிகளையும் வழைய பதிப்புகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நூற்பா, உரை, குறிப்பு, ஒப்புமை, மேற்கோள் என நூலமைவு அமையப்பெற்றுள்ளது. இதுவரை வந்துள்ள பதிப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றிற்கும் தெளிந்தவற்றிற்கும் காரணங்கள் சுட்டப்பெற்றுள்ளன. சரியான படங்களைக் கண்டறிய மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் அவை உள்ளன. சுவடி வேறுபாடுகள் அடிக்குறிப்பாக அங்கங்கேயே குறிக்கப்பட்டுள்ளன. முப்பத்திருவகை நூல் உத்திகள் பற்றிய விவிவான ஆய்வையும் இந்நூலில் காணலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்