பதிப்புலகில் வையாபுரிப்பிள்ளை

பதிப்பாசிரியர்: முனைவர். வே. இரா. மாதவன்
வெளியீட்டு எண்: 363, 2010, ISBN:978-81-7090-406-9
டெம்மி1/8, பக்கம் 456, உரூ. 160.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல், பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை அவர்கள் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் மொத்தம் 28 ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன.

வையாபுரிப்பிள்ளை அவர்களின் தமிழாய்வு, மொழியியல் சிந்தனைகள், ஆராய்ச்சி முறை, இலக்கியக் காதல், பதிப்புச் செம்மை, பன்மொழிப்புலமை, கால ஆராய்ச்சி, இலக்கண ஈடுபாடு, இலக்கணப் பதிப்புகள், படைப்பிலக்கியங்கள், தமிழ் வாழ்வு, அகராதிக்கலை, வடமொழிப்புலமை, ஒப்பியல் ஆய்வு, சிற்றிலக்கியப் பதிப்புகள், பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்புகள், புறத்திரட்டு, சங்க இலக்கிய ஆய்வு, சட்ட அறிவு, கம்பன் காவியம் – மதிப்பீடு, உரைநடைப் பாங்கு போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆய்வறிஞர்கள்தம் ஆய்வுரைகளை வழங்கியுள்ளனர்.

செய்திகளும் நிகழ்வுகளும்