தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வெளியீடுகள்
1. Narrinai
மொழிபெயர்ப்பு: A.V. Subramaniyan
டெம்மி1/8, வெளியீடு:1989, பக்கம் 538. உரூ.100.00, முதற்பதிப்பு.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணை ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.
2. Kamba Ramayanam – Bala kandam
மொழிபெயர்ப்பு: P.S. Sundaram
டெம்மி1/8, வெளியீடு:1989, பக்கம் 300. உரூ.75.00, முதற்பதிப்பு.
கம்பராமாயணம் – பால காண்டம் முழுமையும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.
3. Kamba Ramayanam – Ayodhya kandam
மொழிபெயர்ப்பு: P.S. Sundaram
டெம்மி1/8, வெளியீடு:1989, பக்கம் 230. உரூ.75.00, முதற்பதிப்பு.
கம்பராமாயணம்–அயோத்தியா காண்டம் முழுமையும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.
4. Kamba Ramayanam – Aranya kandam
மொழிபெயர்ப்பு: P.S. Sundaram
டெம்மி1/8, வெளியீடு:1989, பக்கம் 223. உரூ.75.00, முதற்பதிப்பு.
கம்பராமாயணம் – ஆரண்ய காண்டம் முழுமையும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.
5. Kamba Ramayanam – Kiskinda kandam
மொழிபெயர்ப்பு: P.S. Sundaram
டெம்மி1/8, வெளியீடு:1989, பக்கம் 250. உரூ.75.00, முதற்பதிப்பு.
கம்பராமாயணம்-கிட்கிந்தா காண்டம் முழுமையும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.454
6. Kamba Ramayanam – Sundara kandam
மொழிபெயர்ப்பு: P.S. Sundaram
டெம்மி1/8, வெளியீடு:1989, பக்கம் 250. உரூ.75.00, முதற்பதிப்பு.
கம்பராமாயணம்-சுந்தர காண்டம் முழுமையும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.
7. Kamba Ramayanam–Yutha kandam–Part -1
மொழிபெயர்ப்பு: P.S. Sundaram
டெம்மி1/8, வெளியீடு:1994, பக்கம் 432. உரூ.135.00, முதற்பதிப்பு.
கம்பராமாயணம் – யுத்த காண்டம் பகுதி -1 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.
8. Kamba Ramayanam – Yutha kandam – Part -2
மொழிபெயர்ப்பு: P.S. Sundaram
டெம்மி1/8, வெளியீடு:1994, பக்கம் 405. உரூ.135.00, முதற்பதிப்பு.
கம்பராமாயணம் – யுத்த காண்டம் பகுதி -2 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.
9. Love Lyrics of Long Ago
மொழிபெயர்ப்பு: A.V. Subramanian
டெம்மி1/8, வெளியீடு:1994, பக்கம் 432. உரூ.60.00, முதற்பதிப்பு.
ஆங்கிலத்தில் அமைந்த அழகிய காதற் கவிதைகள் தொகுப்பு நூல்.
10. காரைக்காலம்மையார் தென்னிந்திய இசையின் தாய்
நூலாசிரியர்: ஞானாம்பிகை தேவி குலேந்திரன்
டெம்மி1/8, வெளியீடு:1996, பக்கம் 106. உரூ.40.00, முதற்பதிப்பு
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் மூன்றையும் பாடும் முறை, அவற்றின் இசைச் சிறப்புகள், காரைக்காலம்மையாரின் வாழ்க்கை, பாடிய இசைப்பாடல்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டள்ளது.
11. தமிழ்நாட்டு வரலாறு – முதற்பகுதி
பல்லவர் பாண்டியர் காலம்
டெம்மி1/8, வெளியீடு:1990, பக்கம் 466. உரூ.110.00, முதற்பதிப்பு.
பல்லவர்கள் மற்றும் பாண்டியர் காலத் தமிழக வரலாறு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
12. தமிழ்நாட்டு வரலாறு – இரண்டாம் பகுதி
பல்லவர் பாண்டியர் காலம்
டெம்மி1/8, வெளியீடு:1997, பக்கம் 572. உரூ.150.00, முதற்பதிப்பு.
பல்லவர்கள் மற்றும் பாண்டியர் காலத் தமிழக வரலாறு முதற்பகுதியின் தொடர்ச்சியாக இவ்விரண்டாம் பகுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.