செயலாக்க நிலையியக்கவியல்

நூலாசிரியர்: திரு அ. ஆறுமுகம்
வெளியீட்டு எண்: 199, 1997, ISBN:81-7090-259-2
டெம்மி1/8, பக்கம் 538, உரூ. 175.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

செயலாக்க நிலையியல், இயக்கவியல் நிலையியல் என்ற இரு பகுதிகளை இந்நூல் கொண்டுள்ளது. நிலையிக்கவியலின் அடிப்படைத் தத்துவங்களை மனித வாழ்வின் மேம்பாட்டிற்கு ஆக்கப்பூர்வமாக எவ்வாறு செயலாக்குவது என்ற செயலாக்க நிலையியல் சிந்தனைகளை இந்நூல் விளக்குகிறது. நிலையியல், தளர்வு, விகலம் பற்றிய கருத்துகள், தரையாணி இணைப்புகள், விட்டங்களின் வளமை போன்றவைக் கூறப்படுகின்றன.

இறுதியில், தமிழ்–ஆங்கிலக் கலைச்சொற்கள் தொகுத்தளிக்கப்பெற்றுள்ளன. இத்துறை நூலாக்கங்களுக்கு இவை பெரிதும் பயனாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்