இசைத் தமிழ்ப் பேரஞர்கள் முதற்பகுதி

தொகுப்பாசிரியர்: பேரா. து. ஆ. தனபாண்டியன்
முனைவர் ஞானாம்பிகை தேவி குலேந்திரன்
முனைவர் இ. அங்கயற்கண்ணி
வெளியீட்டு எண்: 266, 2004, ISBN:81-7090-326-2
டெம்மி1/8, பக்கம் 197, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இசைத் தமிழ் முன்னோடிகளான அருணகிரிநாதர், சீர்காழி முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார், கனம் கிருஷ்ணையர், மாயூரம் வேத நாயகம்பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதியார், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆகிய பதின்மர் பற்றிய தனித்தனி ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் திகழ்கிறது.

இசைத்தமிழ் ஆர்வலர்க்கான அரிய தொகுப்பு நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்