தமிழக ஆந்திர நாட்டு வைணவத் தொடர்புகள்

நூலாசிரியர்: மு.கு. ஜகந்நாதராஜா
வெளியீட்டு எண்: 301, 2005, ISBN:81-7090-362-9
டெம்மி1/8, பக்கம் 420, உரூ. 130.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவில் வைணவம் தழைத்தோங்கிய வரலாறு குறித்த அரிய நூல்.
வைணவ தத்துவம், வைணவ சமய வரலாறு, தமிழகத்தில் வைணவம், இராமாநுசருக்குப் பிறகு வைணவம், மடங்கள் வளர்த்த வைணவம், மணிப்பிரவாளமும் தெலுங்கு லிபியும், கோயில்கள், ஆந்திர நாட்டில் வைணவம், கிருஷ்ணமாச்சாரியாரின் வைணவத் தொண்டு, தாள்ளபாக மரபினர் வளர்த்த வைணவம், கிருஷ்ண தேவராயரும் அவர்கால வைணவமும், தமிழக ஆந்திர தொன்மைத் தொடர்புகள், தற்கால வைணவ சமூகத் தொடர்புகள், இருநாட்டு உறவுகள் போன்ற 14 தலைப்புகளில் ஆசிரியர் தம் ஆய்வினைத் தொகுத்தளித்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்