அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை
நோக்கம்
அயல்நாட்டவர்க்குத் தமிழ் கற்பித்தல், பாடநூல்கள், பயிற்றுக் கருவிகள் தயாரித்தல், அயல்நாடுகளில் தமிழ்க்கலையை மேம்படுத்துதல், அயல்நாடுகளில் படைக்கப்பட்ட தமிழ் இலக்கியத்தைச் சேகரித்தல் – ஆய்வு செய்தல். அயல்நாட்டுத் தமிழர்களின் சமூக, சமய, பொருளாதார, கல்வி மொழிச் சிக்கல்களை ஆய்வு செய்தல், அயல்நாட்டுத் தமிழர்களின் குடியேற்ற வரலாற்றை அறிந்து ஆய்வு மேற்கொள்ளுதல்.
ஆய்வுப்பணி
‘வாசிக்கும் திறன் வளர்த்தல்-அயல்நாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கையேடு’
“பக்தி இலக்கிய வழிகாட்டி நூல்”
கற்பித்தல்
துறையின் இரு ஆசிரியர்களும் எம்.பில். எம்.ஏ, மாணவர்களுக்கு வகுப்பெடுத்தல்.
முனைவர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுதல், சிறப்புச் சொற்பொழிவுகள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.