இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
நோக்கம்
- இந்திய மொழிகளின் இலக்கிய இலக்கணங்களில் ஆய்வு மேற்கொள்ளுதல்.
- இந்திய மொழிகளைக் கற்பித்தல்.
- தமிழ் அறியாதவர்களுக்குத் தமிழ்மொழி கற்பித்தல்.
- மொழி மற்றும் மொழி கற்பித்தல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளல்.
- இந்திய இலக்கண இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல்.
- தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருமொழி அகராதிகளைத் தயாரித்தல்.
- இந்திய மொழிகளைக் கற்பிப்பதற்கான பாடநூல்கள் தயாரித்தல்.