தமிழ் நாவல்களின் உளச் சித்தரிப்பு

நூலாசிரியர்: முனைவர். து. சீனிச்சாமி
வெளியீட்டு எண்: 280, 2004, ISBN:81-7090-339-4
டெம்மி1/8, பக்கம் 518, உரூ. 130.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ் நாவல் மாந்தர்களின் நடத்தைகளை உளவியல் நோக்கில் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இந்நூலில் ஆசிரியர் விவரித்துள்ளார்.

நாவல் வகையும் உளச்சித்தரிப்பும் என்னும் அறிமுகத்துடன், விருப்பநிறைவு மர்மக் கற்பிதங்கள், வகை மாதிரி நடத்தைகள், சமூகப் பிரச்சினையும் ஆளுமைத்திரிபும், பண்பாட்டு நடத்தைச் சிக்கல்கள், இரண்டு உளச்சக்திகள், தனிநபர் இயல்புணர்ச்சிகள் ஆகிய தலைப்புகளில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பெற்று இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன

நாவல் இலக்கிய ஆய்வில் அரிய நூலாக அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்